பாசப்பறவைகள் ஏப்ரல் 07, 2020 பாசப்பறவைகள்வேஷம் இடுகின்றதேகஜானா காலியானதாலா?நேசம் மிக்க உறவுகளும்விலகிச் செல்கின்றதேஉதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றா?முதிர்ந்த மரங்கள் கூடகனிகளைப் பாகுபாடின்றிகொடுக்கின்றது.மனிதன் தான்பாசத்தைபணத்திற்கு மட்டுமேபங்கிடுகின்றான். பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் லேபிள்கள் கவிதை பகிர் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
கருத்துகள்
கருத்துரையிடுக