கவிதை ஆகஸ்ட் 15, 2020 தேனும் இனிமை குழந்தைகளின் சிரிப்பும் இனிமை பாலும் இனிமை குழந்தைகளின் பேச்சும் இனிமை பாகும் இனிமை மலரும் பூக்களும் இனிமை அதுபோல் குழந்தைகளே இனிமை ப.அ.சமன்யு மேலும் படிக்கவும்