முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை

 தேனும் இனிமை

குழந்தைகளின் சிரிப்பும்  இனிமை

பாலும் இனிமை

குழந்தைகளின் பேச்சும் இனிமை

பாகும் இனிமை

மலரும் பூக்களும் இனிமை

அதுபோல் குழந்தைகளே இனிமை

                                                             ப.அ.சமன்யு

கருத்துகள்